எடை கூடுதலாக இருப்பவர்கள் தேவையற்ற கொழுப்பை குறைக்க ஆசை இருக்கும்



எடையை குறைக்க பல வழிகள் உள்ளது



அதில் ஒன்றுதான் 16:8 டயட்



காலை நேரத்தில் லேசான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்



மதியம் அளவாக மாவுச்சத்து கொழும்பு புரதம் நிறைந்த உணவுகளை எடுக்கலாம்



இரவில் சூப் அல்லது பழங்களை சாப்பிட்ட வேண்டும்



மாலை 6 மணிக்கு மேல் உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம்



மாலை 6 மணி முதல் காலை 10 வரை ஜூஸ் மற்றும் தண்ணீர் மட்டுமே எடுத்துக் கொள்ளவும்



முக்கியமாக சிற்றுண்டி எடுத்துக்கொள்ள கூடாது



இதை தொடர்ந்து செய்தால் உடலில் மாற்றம் ஏற்படும்