புத்தியை கூர்மையாக்க உதவும் எளிய பயிற்சிகள்!



சைக்கிள் மற்றும் நீச்சல் பயிற்சி செய்யலாம்



இது மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்



மூளை பயிற்சி விளையாட்டுகள்



இது அறிவாற்றல் திறனை மேம்படுத்தலாம்



சுவாச பயிற்சி செய்யலாம்



இது மனதை புத்துணர்ச்சி அடைய செய்யும்



நடன பயிற்சி செய்யலாம்



மன அழுத்தத்தை குறைக்க உதவலாம்



ஸ்குவாட் செய்து பழகலாம்