பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்



செரிமான ஆரோக்கியம் மேம்படும்



உடலின் ஆற்றல் அதிகரிக்கலாம்



உடல் எடை மேம்படும்



நோய்களின் ஆபத்தை குறைக்கலாம்



மனநிலையை மேம்படுத்தலாம்



பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வழிகள்



எப்போதும் பிரெஷான உணவை சமைத்து சாப்பிட்டு பழகுங்கள்



சமைக்க வேண்டியதை முன்கூட்டியே ப்ளான் செய்யவும்



கடைகளில் இருந்து பொருட்களை வாங்கும் போது பின்புறம் இருக்கும் லேபிளைப் படிக்கவும்