வெள்ளை உப்பு கடல் நீரில் இருந்து தயாரிக்கப்பட்டது



இமாலய மலை பகுதியின் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பே இந்து உப்பு



வழக்கமான உப்பின் சுவை அனைவரும் அறிந்தது



இந்துப்பில் சற்று காரமும், கசப்பு சுவையும் இருக்குமாம்



இந்துப்பு ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது



இந்துப்பு, பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது



வெள்ளை உப்பை மிதமாக உட்கொள்வது அவசியம்



சாதாரண உப்பு உடல்நல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம்



இந்துப்பு செரிமானம், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



உங்களுக்கு ஏற்ற உப்பை மருத்துவரை ஆலோசித்து பயன்படுத்தலாம்