குளிர் காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டியவை!



பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்



ஆரஞ்சு ஆப்பிள் வாழைப்பழம் போன்ற வைட்டமின் சி கொண்ட பழங்களை சாப்பிடலாம்



இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளவும்



போதுமான அளவு அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்



மோர் போன்றவற்றை அருந்தலாம்



கால்சியம் மற்றும் நார்ச்சத்து கொண்ட உணவுகளை அதிகமாக சேர்க்கவும்



பாலை சேர்த்துக்கொள்ளவும்



தானியங்கள் பருப்பு வகைகள் சேர்த்துக்கொள்ளவும்