முருங்கைக் கீரை, வெந்தய கீரை, பாலக், புதினா போன்ற பச்சை இலை காய்கறிகள் இதில் வைட்டமின்கள் ஏ, சி, கே, ஈ , இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளது சக்கரைவள்ளிக்கிழங்கு குடல் பாக்டீரியாக்களுக்கு நல்ல உணவாக செயல்படுகிறது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது கேரட், பீட்டா கரோட்டின் ஒரு சிறந்த மூலமாகும் கேரட் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கலாம் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, ஏ, சி ஆகியவை பீட்ரூட்டில் உள்ளது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கும் முட்டைக்கோஸ், காலிஃபிளவர், ப்ரோக்கோலி, முள்ளங்கி, காலே சாப்பிடலாம் இவற்றுள் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பியுள்ளன