பல் துலக்கும்போது தினமும் நாக்கை சுத்தம் செய்யலாமா?



நாக்கின் மேல் பகுதியில் வெள்ளை நிற லேயர் பதிந்து இருக்கும்



நாக்கில்பல வகையான பாக்டீரியாக்கள் இருப்பதால் துர்நாற்றம் ஏற்படும்



அதனால் பற்களுடன் நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்



இதனால் பல நன்மைகள் கிடைக்கும்..



தினமும் இரண்டு வேளை நம் நாக்கை சுத்தம் செய்வதால் நாக்கில் உள்ள சுவை தன்மை அதிகரிக்கும்



படிந்து கிடக்கும் அழுக்குகள் அகற்றப்படுகிறது



நாவின் நிறம் தெளிவாக தெரியும் நாவின் தோற்றமும் அழகாக மாறும்



தினமும் பல் தேய்க்க வேண்டியது மிகவும் அவசியம்



ஆயில் புல்லிங் செய்துவிட்டு பற்களை துலக்கலாம்