உடற்பயிற்சி மூலம் அடையும் எல்லா உடல் நலனையும் அடிக்கடி நீச்சல் மேற்கொண்டால் பெறலாம்.




நீச்சல் அறிந்தவர்கள் மற்றவர்களைவிட, நெடுநாட்கள் நலமுடன் வாழ்கிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.



நீச்சல் உடலின் அனைத்து உறுப்புகளையும், வலுவாக்குகிறது.



மலச்சிக்கல் பாதிப்புகளைப் போக்கும், செரிமான ஆற்றலை அதிகரித்து, பசியைத் தூண்டும் தன்மைமிக்கது உடலிலுள்ள நச்சுக்கொழுப்புகள் கரையும்.



மூட்டுவலி மற்றும் கழுத்துவலி, இடுப்பு வலி போன்ற பாதிப்புகள் விலகுகின்றன.



மனக்குழப்பம், கவலை, மனஅழுத்தம் போன்ற மனநல பாதிப்புகளை நீங்க்கும்.



இரத்தஓட்டத்தை மேம்படித்தும்.


தொப்பை குறைய உதவுகிறது.




தொடை, கைகளில் உள்ள தளர்வுகள் நீங்கி, தசைகள் இறுகி, உடல் வலுவாகிறது.



உடல் பாதிப்புகள் மற்றும் வலிகள் குணமாகிறது.