தென்னிந்தியாவின் முன்னனி நடிகையாக வளம் வருகிறார் நயன் நயனின் சருமம் பளபளக்க பல ரகசியங்களை ஃபாலோ செய்கிறாராம் நடிகை நயன்தாராவின் பியூட்டி சீக்ரெட்ஸ் இதோ.. ஆயுர்வேத மற்றும் இயற்கை ஸ்கின் கேர் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் நயன் சன்ஸ்கிரீன் இல்லாமல் வெளியே செல்லவே மாட்டாராம் உடலுக்கு தேவையான தண்ணீரை குடிப்பது மிக அவசியம் வைட்டமின் சி நிறைந்த பழ ரசங்கள் நயனின் தினசரி டயட்டில் உண்டு தலைமுடி பராமரிப்பிற்கு தேங்காய் எண்ணெயை தான் பயன்படுத்துகிறார் நயன் முடிந்த அளவிற்கு மேக்கப்பை தவிர்ப்பது சருமத்திற்கு நல்லது என்கிறார் தூங்குவதற்கு முன் மேக்கப் செய்த முகத்தை சுத்தம் செய்வது இவரது பழக்கம்