அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன் பாத்த ஒடனே பஞ்சர் ஆனேன் அது கண்ணா இல்ல கரண்டா கன்ஃப்யூஷன் அவ அழக பத்தி பாட இல்ல எஜுகேஷன் என் மனசு இனி உனக்கு ஒரு பிளே ஸ்டேஷன் நீ இருக்கும் இடம் எனக்கு ஒரு ஹில் ஸ்டேஷன் குட் வைப்ரேஷன் ஒரே சென்சேஷன் நீ வேணுமுன்னு பண்ண போறேன் மெடிடேஷன் பளப்பளக்கும் பந்தூரமே சிலிசிலுக்கும் செந்தூரமே டால் அடிக்கும் ரத்தினமே மினுமினுக்கும் முத்தாரமே வந்தா நின்னா பாத்தா ரிப்பீட்டு அவ பாக்கும் போது எல்லாம் உள்ள அப்பீட்டு கதீஜா வந்தா நின்னா பாத்தா ரிப்பீட்டு அவ பாக்கும் போது எல்லாம் உள்ள அப்பீட்டு