அக்டோபர் 12,1997ல் பிறந்தவர் சாரா.. வயது 25 அம்மா அஞ்சலியைப் போல முகச்சாயல் கொண்டவர் சாரா.. அடிக்கடி தந்தை ஆடும் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்து ரசித்தவர் வித விதமான உடைகள் அணிவது சாராவுக்கு பிடிக்கும் திருபாய் அம்பானியின் பள்ளியில் தொடக்கக் கால படிப்பை படித்தவர் லண்டனின் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றுள்ளார் புத்தகங்கள் படிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது, இசை போன்றவை சாராவுக்கு விருப்பம் பாலிவுட்டில் அதிக விருப்பம் கொண்டவர் சாரா தாய் வழி பாட்டி என்றால் சாராவுக்கு உயிர்.. இருவரும் அதிக நேரத்தை செலவழிப்பார்களாம்..