சிலருக்கு முடி உதிர்வது வழக்கமாக இருக்கும்



வழக்கத்தை விட குளிக்கும் போது அதிகமாக உதிரும்



தலைக்கு குளிக்கும் போது முடி அதிகமா உதிரும் காரணங்களை பார்க்கலாம்



மன அழுத்தம் அதிகமாக இருந்தால் முடி உதிரும்



ஹார்மோன் ஏற்றதாழ்வு முடி உதிர்வை தூண்டும்



திடீர் உடல் எடை குறைவு



கடுமையான கெமிக்கல் கொண்ட ஷாம்புக்கள்



ஊட்டச்சத்து குறைபாடு முடி உதிர்வை தூண்டும்



இவை அனைத்தும் உடல் நலத்திற்கு ஏற்றவாறு இயல்பு நிலைக்கு திரும்பி விடும்



நோயின் காரணமாக முடி உதிர்ந்தால் மருத்துவரை அணுகவும்