சூட்டுக் கொப்பளத்தை குணமாக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்



சுடு நீரில் பருத்தி துணியை நனைத்து, கட்டி இருக்கும் இடத்தின் மீது வைத்து ஒத்தடம் கொடுக்கவும்



நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்



மஞ்சளை நீரில் குழைத்துப் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் பூசலாம்



விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் தடவலாம்



கல் உப்பை நன்கு தூள் ஆக்கி சிறிது தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் கலந்து நன்கு குழைத்து தடவலாம்



கல் உப்பைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அதை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்



வேப்பம் இலை அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து கட்டி இருக்கும் இடத்தில் பூசவும்



இவை குறைந்தது 2 முதல் 3 நாட்கள் வரை இருக்கும்



சூட்டுக் கொப்பளம் ஏற்பட்டு அதன் தாக்கம் அதிகரிக்கும் போது நீங்கள் நிச்சயம் மருத்துவ உதவி பெற வேண்டும்