இரவு உணவை தவிர்ப்பதால் எடை கூடுமா?



உடல் எடையை குறைக்க சிலர் இரவு உணவை தவிர்க்கின்றனர்



இரவு உணவை தவிர்த்தால் உடல் எடை கூடும்



நடு இரவில் பசி அதிகரிக்கும்



இதனால் நள்ளிரவில் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணமாகாது



எப்போதும் காலை உணவில் பழம், காய்கறிகளை சேர்க்க வேண்டும்



பின் இரவில் குறைந்த கலோரிகளை கொண்ட உணவை சாப்பிடலாம்



இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு தோசை அல்லது மூன்று இட்லி சாப்பிடலாம்



காய்கறி சூப் வகைகளை உட்கொள்ளலாம்



8 மணிக்குள் இரவு உணவை சாப்பிடுவது நல்லது