அல்சைமர் நோயாளிகளுக்கு நல்லது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும் கொலஸ்ட்ரால் மற்றும் குளுக்கோஸ் அளவினை சரியாக்கும் கண் பார்வை திறனுக்கு மிகவும் நல்லது புற்றுநோயாளிகளும் இதனை அவர்களின் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம் கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கலாம் கருப்பு கவுனி அரிசி நார்ச்சத்து நிறைந்தது மூளையின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கிறது உடல் எடையை குறைக்க உதவலாம் முடி வளர்வதை அதிகரித்திட செய்யும்