பளபளப்பான முகம் வேண்டுமா? அப்போ தேனுடன் இதை கலந்து யூஸ் பண்ணுங்க!



சருமத்தை இறுக்கமாக வைத்துக்கொள்ள தேனை தடவலாம்



15-20 நிமிடம் கழித்து நீரில் சுத்தம் செய்ய வேண்டும்



பாலுடன் தேனை கலந்து முகத்தில் மசாஜ் செய்யலாம்



10 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் சுத்தம் செய்யலாம்



சந்தன பொடியை மற்றும் தேனை சேர்த்து சுத்தம் செய்யலாம்



பப்பாளி ஆரஞ்சு தேனில் கலந்து தடவலாம்



இறந்த செல்களை அகற்ற ஸ்க்ரப் அவசியம்



தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஸ்க்ரப் செய்யலாம்



தேன், முடியை நரைக்க வைக்கும் என்பது கட்டுக்கதை