சாப்பிட்ட உடனே ஏன் குளிக்க கூடாது தெரியுமா? வயிறு முட்ட சாப்பிட்ட உடன் சூடான நீரில் குளியல் போடுவது கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம் ஆனால், இந்த பழக்கம் உடலுக்கு நல்லதல்ல சாப்பிட்ட உணவு ஜீரணமாக, நிறைய சக்தி தேவைப்படும் வயிற்றில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் சாப்பிட்ட உடன் குளித்தால் இரத்த ஓட்டம் உடல் முழுக்க பரவும் இதனால் வயிற்றில் இரத்த ஓட்டம் சீராக இருக்காது பின்னர் ஜீரணமும் சீராக நடக்காது வயிற்று வலி, அசெளகரியமான உணர்வு ஏற்படும் காலையில் வெறும் வயிற்றில் குளிப்பதே சிறப்பு