உதட்டின் கருமையை போக்கும் பீட்ரூட் லிப் பாமை வீட்டிலே செய்வது எப்படி?



தேவையான பொருட்கள்:பீட்ரூட் சாறு, ஷியா பட்டர், வைட்டமின் E மாத்திரை, தேனி மெழுகு



பீட்ரூட்டை துருகி சாறை எடுத்து கொள்ளவும்



ஓரு பாத்திரத்தில் சூடான தண்ணீரை கொதிக்க வைக்கவும்



அதன் மீது மற்றொரு கிண்ணத்தை வைத்து ஷியா பட்டர் மற்றும் தேனி மெழுகை உறுக்கவும்



அக்கலவையுடன் 2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறு சேர்த்து கலக்கவும்



இதனுடன் ஒரு வைட்டமின் E மாத்திரையை உடைத்து சேர்க்கவும்



இதனை ஒரு சிறிய லிப் பாம் பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கலாம்



அரைமணி நேரத்தில் நன்கு செட்டாகிவிடும்



உதடு கருமை போக்க இந்த லிப் பாமை தினமும் பயன்படுத்தலாம்