காடுகளின் காப்பான் பட்டாம்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்!

இரண்டும் செதிலிறகுகள் வகை பூச்சியினங்கள் ஆகும்.

மிகப் பெரிய பட்டாம்பூச்சி குயின் அலெக்ஸ்சாண்ட்ரா ஆகும்.

இந்த இனத்தில் இதுவரை சுமார் 2,00,000 வகை பூச்சிகள் இருக்கின்றன.

இதில் 18,000 மட்டுமே வண்ணத்துப்பூச்சிகள் மற்றவையெல்லாம் பட்டாம்பூச்சிகளே!

வண்ணத்துப்பூச்சிகளுக்கு மிகவும் பிடித்தது 'சின்யா', 'டிரைக்டரி', 'கொரட்டல் ஏரியா'

'பென்டாஸ்', 'கொன்றை', 'மேரி கோல்டு பூச்செடிகள்', 'செண்பக மரம்', 'மகிழ மரம்' போன்றவைகள்.

வண்ணத்துப்பூச்சிகள் கால்கள் உணவின் தரம், சுவை அறியும் திறன் இருக்கிறது.

சில பட்டாம்பூச்சிகள் வெகுதொலைவு 3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு வலசையாகப் பறந்து செல்கின்றன.

வனத்தில் வண்ணத்துப்பூச்சிகள் அதிகமாக இருந்தால், அது வளமிகுந்து காணப்படும்.