நடிகை ஆண்டியா மிகவும் பிரபலமானவர். இவருக்கு ஊர் சுற்றுவதில் பெரும் ஆர்வம். தற்போது டிரெக்கிங்கிளும் கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய குரல் இனிமையை ரசிகாதவர்கள் இருக்க முடியாது. ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வட சென்னை- வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் இவரின் முதன்மையான தேர்வு இவர் நடித்துள்ள பிசாசு 2 படத்திற்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இவருக்கு சமைப்பது , பேக் செய்வது பிடிக்கும். பிசாசு 2 படத்திற்காக ஆண்டியா தேசிய விருது பெறுவார் என இயக்குனர் மிஸ்கின் கூறியுள்ளார். மிகச் சுதந்திரமாக, சிந்தித்து செயல்படும் தனித்துவமிக்க கலைஞர் இவர். இவர் ஒரு ஃபேஷன் ஃபரீக். பாடல், நடிப்பு என் தன் திறமையால் ரசிகர்களை மிரட்டி வருகிறார்.