உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு இதில் உள்ளது.



நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் உள்ளன



ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்



, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்தது



ஆஸ்டியோபொரோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சோளத்தில் செய்த உணவுகள் சிறந்தவை.



முழு தானியங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.



ரத்தசோகை இருப்பவர்களுக்கு சோளம் சிறந்தது.



இதில் தோசை, பணியாரம் தயாரிக்கலாம்.



சிறுதானியங்களையும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.