சர்க்கரை வள்ளி கிழங்கு சுவையானது மட்டுமல்ல பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.



வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் உள்ளன.



நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது.



ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.



குளிர்காலத்தில் இதை சாப்பிடுவது ரொம்பவும் நல்லது.



செரிமானத்திற்கு உதவுகிறது.



இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லப்படுகிறது.



சர்க்கரை அளவை நிர்வகிக்க விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாகவும் அமைகிறது.



நார்ச்சத்து நிறைந்துள்ளது.



உள்ளுறுப்புகள் தூய்மையாகும். பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளது.