நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் இவ்வளவு ஆபத்தா..?



பள்ளி, கல்லூரிகள், அலுவலங்கள் உட்பட எல்லா இடங்களிலும் பெரும்பாலானோர் அமர்ந்தே இருக்கிறோம்



குறிப்பாக அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அதிக நேரம் அமர்ந்தே இருக்கின்றனர்



உட்கார்ந்தே இருப்பதால் புகைப்பிடிப்பதை விட அதிகமான பாதிப்புகள் ஏற்பட கூடும் என்றே கூறுகின்றனர்



இவ்வாறு நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதால் தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்



நீரிழிவு, இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்



மேலும் தசை விறைப்பு, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது



இந்த பிரச்சினைகளிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ள 30 நிமிடங்களுக்கு ஒருமுறை 5 நிமிடங்கள் நடங்கள்



சிறிய சிறிய உடற்பயிற்சியாவது மேற்கொள்ளுங்கள்



நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார வேண்டாம்