ஜோனிடா டெல்லியில் பிறந்த பஞ்சாபி பெண்ணாவார் வயது 32 குழந்தையாக இருந்தபோது தனது குடும்பத்துடன் கனடாவுக்கு குடிபெயர்ந்தார் தனது 17 வயதில் யூடியூபில் Cover பாடல்கள் மூலம் பிரபலமானார் வெஸ்டர்ன், ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடலில் முறையான பயிற்சி பெற்றவர் பாடகர் சோனு நிகம் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கினார் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸில் டைட்டில் டிராக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் அடுத்து ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஹைவே’ படத்தில் பாடினார் ‘மெண்டல் மனதில்’ முதலாவது தமிழ் பாடல் ஆகும் செல்லாம்மா, அரபிக்குத்து பாடல்கள் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் “Walking talking strawberry ice cream“ படம் மூலம் தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்