உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வழிகள் உணவில் அதிகம் உப்பு வேண்டாமே உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடலின் சரியான எடை பருவகால மற்றும் சீரான உணவு போதுமான அளவு நீர் உட்கொள்ள வேண்டும் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்கவும் உடற்பயிற்சி ஊட்டச்சத்து மிகுந்த உணவு முறை இந்த வழிகளை பின்பற்றி சிறுநீரகத்தை ஆரோக்கியமான வைத்து கொள்ளுங்கள்