ஒயிட் டீயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.



ஒவ்வொரு வகையான தேயிலையும் எப்படி பதப்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்தே அதன் நன்மைகள் மாறுபடும்.



கிரீன் டீ என்பது கொழுந்து இலைகளை மட்டுமே எடுத்து காயவைத்து பொடித்து பேக் செய்வது.



ஒயிட் டீயின் தேயிலை குறைந்த அளவே பதப்படுத்தப்படும்.



ஒயிட் டீயில் 30 % அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்



உடலில் தேங்கி இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை அளித்துவிடும்.



பற்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.



மெனோபாஸ் முன்னர் வர கூடிய மன அழுத்தத்தை போக்கி எலும்புகளை வலுவாக்கும்.



தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு இதை அருந்துவதால் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்.  



மொட்டுகளின் மீது வெள்ளை முடிகள் காணப்படும். அதனால் தான் அவை ஒயிட் டீ என்று அழைக்கப்படுகிறது