நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிடலாம்



இதனால் வெள்ளெழுத்து பிரச்சினை சரியாகும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.



ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும்



உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்



நீரிழிவு நோயாளிகள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்



நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்



மாதவிடாய் காலத்தில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என அவதிக்கு ஆளாவார்கள்



இதனை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்



பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை, மாலை குடிக்கலாம்



இதனால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, பார்வைக் கோளாறுகள் நீங்கும்