புவியியலின் படி எப்பகுதி மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறுகிறதோ அது பாலைவனம் எனப்படுகிறது.



பொதுவாக ஆண்டுக்கு 250 மி. மீ. க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனங்கள் எனப்படுகின்றன.



உலகின் டாப் 7 மிகப்பெரிய பாலைவனங்கள் பற்றி காணலாம்.



ஆர்டிக் பாலைவனம்
13,985,000 கி.மீ. பரப்பளவு
நார்வேயின் வடக்கு பகுதி மற்றும் ரஷ்யாவில் இது இருக்கிறது.



அண்டார்டிக் பாலைவனம்
14,000,000 கி.மீ. பரப்பளவு



ஆஸ்திரேலியா பாலைவனம்
2,700,000 கி.மீ. பரப்பளவு



அரேபியன் பாலைவனம்
2,330,000 கிமீ பரப்பளவு



கோபி பாலைவனம்
1,295,000 கி.மீ. பரப்பளவு- கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது.



சாஹாரா பாலைவனம்
9,200,000 கி.மீ. பரப்பளவு



Kalahari பாலைவனம்
900,000 கி.மீ. பரப்பளவு- தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது.