அக்ரூட் பருப்புகளை சிற்றுண்டியாக சாப்பிடலாம்



தேனை இரவில் சாப்பிடலாம்



சூடான பால், தூக்கத்தை தூண்டும்



பூசணி விதைகள், அமைதியான தூக்கத்தை பெற உதவலாம்



வெண்ணெய் பழத்தை ஜூஸாக குடிக்கலாம்



கோஜி பெர்ரியை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம்



நன்கு ஊற வைத்த பாதாமை சாப்பிடலாம்



5-6 பிஸ்தா பருப்புகளை சாப்பிடலாம்



செர்ரி பழங்களில் பல நன்மைகள் நிறைந்துள்ளது



கெமோமில் டீ குடித்தால் மன அமைதி கிடைக்கும்