வயதாக வயதாக முகத்தில் சுருக்கம் உண்டாகும்

சுருக்கம் உண்டாவது முற்றிலும் சாதாரணமான விஷயம்

சிலருக்கு 30-40 வயதிலே முக சுருக்கம் ஏற்படும்

சிறுவயதிலேயே சுருக்கம் வந்து வயதான தோற்றம் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அவற்றுள் சில..

புகை பிடிக்கும் பழக்கம், அளவுக்கு மீறி மது அருந்துதல்

சூரியனில் இருந்து வரும் ஒளி கதிர்கள், சருமத்தை பாதிக்கும்

தூக்கமின்மை அல்லது சரியாக தூங்காமல் இருப்பது

அழகுசாதனப் பொருட்களை அதிகமாக பயன்படுத்துதல்

ஆரோக்கியமற்ற உணவு பழக்கம்

மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தாமல் இருத்தல்