உடல் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின்கள் தேவை

வைட்டமின் சத்து கிடைக்க நல்ல உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும்

வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் நோய்களை பற்றி பார்க்கலாம்

வைட்டமின் ஏ குறைபாட்டால் மாலைக்கண் நோய் வரும்

வைட்டமின் பி1 குறைபாடு இருந்தால் பெரி பெரி நோய் ஏற்படும்

வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால் சரும பிரச்சினைகள் வரும்

வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் இரத்த சோகை ஏற்படும்

வைட்டமின் சி குறைபாடு இருந்தால் ஸ்கர்வி நோய் ஏற்படும்

வைட்டமின் டி குறைபாடு இருந்தால் ரிக்கெட்ஸ் நோய் ஏற்படும்

வைட்டமின் கே குறைபாடு இருந்தால், காயம் ஏற்பட்ட பின் அதிக ரத்த கசிவு ஏற்படும்