தினமும் தேநீரில் கிராம்பு சேர்த்து குடிக்கலாமா?

தினமும் தேநீரில் கிராம்பு சேர்த்து குடிக்கலாம்

நுண்ணுயிர்களை எதிர்த்து போராடும்

சளி, இருமல் ஆகிய நோய்கள் சரியாகும்

எடையை இலகுவாக குறைக்கலாம்

செரிமானத்திற்கு உதவும்

உடலின் மெடபாலிச விகிதத்தை கிராம்பு டீ அதிகப்படுத்துகின்றது

சைனஸ் பிரச்சினையால் அவதிபடுவர்கள் தினமும் ஒரு கிளாஸ் கிராம்பு டீ குடிக்கலாம்

விட்டமின் கே சத்து உள்ளது

பாக்டீரியா தொற்றுகளுகளை எதிர்த்து போராடுகின்றது