காஃபியில் அதிக கெஃபைன் உள்ளது

கெஃபைன் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்

தினமும் அளவாகத்தான் காஃபி குடிக்க வேண்டும்

அதே வேளையில் எந்த சமயத்தில் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்

காலை எழுந்ததும் காஃபி குடிப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை உங்களால் பெற முடியாது

கார்டிசோலின் அளவு காலையில் மிக அதிகமாக இருக்க வேண்டும்

எழுந்தவுடன் காஃபி குடிப்பதால் கார்டிசோலின் உற்பத்தியை கெஃபைன் குறைத்துவிடும்

கார்டிசோல் உற்பத்தி காலை 10 மணிக்கு பிறகு குறையும்

10 மணிக்கு மேல் அல்லது மதிய வேளையில் காஃபி குடிக்கலாம்

காலை உணவு சாப்பிட்ட பிறகு காஃபி குடிப்பது சிறந்தது