தினசரி உணவுகளில் பாலும் முக்கியமான உணவாகும்



நெய்யும் நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று



ஆயுர்வேத மருத்துவத்தை பொறுத்தவரை நெய் முக்கிய பங்கு வகிக்கிறது



நெய்யில் பல மருத்துவ குணங்கள் உள்ளன



பாலில் சிறிதளவு நெய் சேர்த்து பருகினால் என்ன என்ன பலன்கள் என்று பார்க்கலாம்



உடலின் சருமம் பளபளப்பாகும்



தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்



உடலுறவு வாழ்க்கை மேம்படுத்த செய்யும்



மூட்டு வலியில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்



உடனடியாக செரிமானம் சீராகும்