எந்தெந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடலாம்?

பீட்ரூட் ரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவும்

முளை கட்டிய தானியத்தை பச்சையாக சாப்பிடலாம்

கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது

கீரையில் வைட்டமின் நிறைந்துள்ளன

தக்காளி சரும ஆரோக்கியத்தை காக்கும்

வெங்காயம் கொழுப்பை குறைக்க உதவலாம்

ப்ரோக்கோலியை பச்சையாக சாப்பிடலாம்

பூண்டு செரிமானத்திற்கு உதவும்

இவற்றை தண்ணீரில் நன்றாக அலசி சாப்பிடவும்