அதிகமாக சாப்பிடுவதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும்

நெஞ்செரிச்சலை போக்க சில டிப்ஸ்..

வயிறு முட்டும் அளவிற்கு சாப்பிடக்கூடாது

முக்கால் வாசி வயிறைதான் நிறப்ப வேண்டும்

அசைவ உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ளவும்

நார்ச்சத்து உள்ள உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்ளவும்

தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன் இரவு உணவை சாப்பிட வேண்டும்

இரவில் லேசான உணவுகளை எடுத்துக்கொள்ளவும்

இஞ்சி டீ குடிக்கலாம்

அல்கலைன் உணவுகளை எடுத்துக்கொள்ளவும்