கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத பழங்கள்



ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது



ஆப்ரிகாட் மாகுலர் சிதைவு பிரச்சனனயை தடுக்க உதவுகிறது



ப்ளுபெர்ரி இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது



அவக்கோடா புற ஊதா கதிர்களில் இருந்து காக்கும்



பப்பாளி கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும்



கிவி பழம் கண் பார்வைக்கு நல்லது



மாம்பழம் தொற்றுகளில் இருந்து காக்க உதவலாம்



ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் ஈ, சி நிறைந்துள்ளது



இவற்றை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ளவும்