வயதாக வயதாக உடல் நலத்தில் பிரச்சினைகள் வரும்

குறிப்பாக 40 வயதிற்கு பின், உடம்பை பக்குவமாக பார்த்துக்கொள்ள வேண்டும்

ஆரோக்கியமான உணவுகளை டயட்டில் சேர்ப்பது முக்கியம்

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்

ஏழு முதல் ஒன்பது மணி நேரம் தூங்க வேண்டும்

தேவையான தண்ணீரை குடித்து, உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள்

தியானம் மற்றும் யோகா செய்யுங்கள்

மதுபானம் மற்றும் பிற போதை பழக்கங்களை தவிர்க்கவும்

ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்

எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க தொடங்குங்கள்