இரவு உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்



இரவு உணவு மிருதுவான உணவாக இருக்க வேண்டும்



கடினமான உணவு செரிமானத்தை பாதிக்கலாம்



எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கலாம்



7-8 மணிக்குள் சாப்பிடுவது நல்லது



விரைவான தூக்கம் கிடைக்க உதவும்



உடல் எடை குறைக்க உதவலாம்



மலச்சிக்கல் பிரச்சினை நீங்க உதவும்



மாரடைப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும்



சாப்பிட்ட உடனே தூங்க கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துதான் தூங்க வேண்டும்