குளிர்காலத்தில் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கு. உடலுக்கு தேவைப்படும் சத்துகள் உள்ளது. கீரை வகை உணவுகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. முட்டைக்கோஸ் வைட்டமின்கள் அதிக நிறைந்தது. வைட்டமின் சி.,கே, டயட்ரி ஃபைபர் அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க பீட்ரூட் உதவுகிறது. புரோக்கோலியில் இருக்கும் அதிகப்படியான ஃபோலேட், இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது கேரட் வைட்டமின் ஏ நிறைந்தது. அந்தந்த சீசனுக்கு ஏற்றவாறு, அப்போது கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்று.