ரெட் ஒயின் குடிப்பதால் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

பல்வேறு வகையான கருப்பு திராட்சை கொண்டு தயாரிக்கப்படுகிறது

இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது

கெட்ட கொலஸ்டிராலை குறைக்க உதவுகிறது

ரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவும்

உடல் எடை அதிகரிக்க உதவும்

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது

மன அழுத்தத்தை போக்க உதவும்

எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது

பார்வை திறன் குறைவை தடுக்கிறது