பொதுவாக அனைவருக்கும் முகப்பரு வரும்



பருக்கள் முகத்தில் மட்டும் வருவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்



நம் உடலில் எங்கு வேண்டுமானாலும் பரு வரலாம்



நெற்றியில் பரு இருந்தால் மன அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம்



கன்னத்தில் வரும் பருக்கள் சுவாச பிரச்சனைகளை குறிக்கிறது



மூக்கு மற்றும் தாடையில் வரும் பரு, குடல் பிரச்சனைகளை குறிக்கிறது



தாடையின் முகப்பருக்கள், ஹார்மோன் மாற்றத்தை குறிக்கும்



குடல் அசுத்தமாக இருந்தால் முதுகு, கைகள் மற்றும் தொடைகளில் பருக்கள் உண்டாகும்



இந்த சிஸ்டிக் முகப்பருக்களை சிகிச்சை மேற்கொண்டால் சரியாக்கி விடலாம்



கொழுப்பு உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது