இன்சோம்னியா க்ரோனிக் எனும் நாள்பட்ட தூக்கமின்மை பிரச்னை




தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்



தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு உடற்பயிற்சி செய்வது தூக்கத்தை பாதிக்கும்.



இருட்டான அறையில் தூங்குவது சீரான தூக்கத்திற்கு வழிவகுக்கும். பிரச்னை உள்ளவர்கள் ஃபேஸ்மாஸ்க் அணிந்து கொள்ளலாம்.



இரவில் எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.



அமைதியான மனநிலைக்கு தியானம், புத்தகம் வாசித்தல், பாடல்கள் கேட்பது உள்ளிட்டவற்றை செய்யலாம்.



காபி, டீ, சிகரெட் போன்றவை தூக்கத்தின் மிகப் பெரிய எதிரிகள்.