பழச்சாறுகள் உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும் ஜூஸ்களில் வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்து உள்ளன காலை உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஜூஸ் வகைகள் மாதுளை பழச்சாறு ஆரஞ்சு ஜூஸ் கீரை ஜூஸ் ஆப்பிள் ஜூஸ் பீட்ரூட் ஜூஸ் இஞ்சி ஜூஸ் பழச்சாறுகளை உடனடியாக தயாரித்து குடிக்க வேண்டும்