பொதுவாக கண்பார்வைக்கு ஏற்ற உணவு, கேரட் என்று நினைப்போம் கேரட்டை தவிர்த்து கண்பார்வையை மேம்படுத்தும் உணவுகள்.. ஸ்குவாஷ் சுண்டல் சூரிய காந்தி விதைகள் இனிப்பு உருளை கிழங்கு சால்மன் மீன் சிப்பிகள் கேல் சிவப்பு குடைமிளகாய்