பொல்லாதவன் படத்தில் குத்து ரம்யா நடிக்கவிருந்த வேடத்தில் நடிக்க இருந்தவர் காஜல் அகர்வால் அந்நியன் படத்தில் சதா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் பையா படத்தில் நாயகியாக முதலில் நடிகை நயன்தாரா தான் கமிட் ஆகி இருந்தாராம் சந்திரமுகி படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது, மலையாள நடிகை நவ்யா நாயர் தானாம் ஆரம்பம் படத்தில் ராணா டகுபதி கதாபாத்திரத்தில் நடிகர் கிருஷ்ணா தான் முதலில் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது சின்ன கவுண்டர் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது ரஜினிகாந்த் அர்ஜூன் நடித்த முதல்வன் படத்தில் முதலில் நடிக்க யோசிக்கப்பட்டவர் ரஜினிகாந்த் ஆர்யா நடித்த நான் கடவுள் படத்தில் தல அஜித் தான் முதலில் நடிக்க இருந்தார் சார்பட்டா பரம்பரை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் கார்த்தி