2007 ல் தொடங்கிய

ஐசிசி டி20 உலகக்கோப்பை!

8 ஆண்டுகளுக்குப் பின்

முதல் கோப்பையை பெற்றிருக்கிறது!

50 ஓவர் போட்டியில்

‛கிங்’ என்கிற கிரீடம் இருந்தது!

அணிக்கு புது ரத்தம் பாய்ச்சிய பின்

அப்படியே ஃபார்ம் இழந்தது ஆஸி!

புதிய அணி மோசமாக ஆடியது

இனி ஆஸி அவ்வளவு தான் என்றார்கள்!

பங்களாதேஷ் உடன் தொடர் தோல்வி

அது தான் ஆஸி.,யை அசைத்தது!

2015 க்கு பின் இப்போது தான் ஆஸி.,

புத்துயிர் பெற்றிருக்கிறது!

நியூசி., மாதிரியான அணியை

வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல!

ஆனால் அதை திறமையோடு

செய்து முடித்திருக்கிறது ஆஸி!

மீண்டும் ஒரு முறை பைனல் கிங்

என நிரூபித்திருக்கிறது ஆஸி