ஃபரினா ஆசாத் நவம்பர் 9ஆம் தேதி 1990ஆம் ஆண்டு பிறந்தவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் முடித்தார் ஃபரினா ஆசாத் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானார் தறி என்ற சீரியலில் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்தார் அந்த சீரியலில் காது கேளாத வாய் பேச முடியாத பெண்ணாக நடிப்பதற்கு சைன் லாங்குவேஜை தனியாக கற்றுக்கொண்டார் இவர் கணவரின் பெயர் ரஹ்மான் உபைத் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்தார் அந்த சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது நடிப்பால் அவரை திட்டாத ரசிகர்கள் இல்லை ஃபரினா ஆசாத் சமீபத்தில் கர்ப்பமடைந்த செய்தியை கேட்டு அவரை திட்டிய ரசிகர்கள் எல்லாம் அவரை வாழ்த்தினர்.