உங்கள் உணவில் கருப்பு மிளகு சேர்த்துக்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.



நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும்



மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.



சாலட் மற்றும் சூப்களில் கருப்பு மிளகு சேர்க்கலாம்.



செட்டிநாடு சமையலில் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.



உடலுக்கு நல்லது.



வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும்.



ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.



சமையலில் காரச்சுவை ஊட்டுவதற்காக முற்காலத்தில் மிளகு பயன்பட்டது. 



மிளகை 'கருப்புத் தங்கம்' என்று குறிப்பிடுகின்றனர்.