ஒரு மனிதனின் உடலில், சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது



ஒவ்வொரு நாளும் சிறுநீரகம், நச்சுக்களை வெளியேற்றி வருகிறது



எலக்ட்ரோலைட்களை சமன் செய்கிறது



சிறுநீரகம் சிறப்பாக செயல்பட போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் முக்கியம்



சிறுநீரகத்தின் நச்சுத்தன்மை நீக்க உதவும் சில பானங்கள்



கொத்தமல்லி டீடாக்ஸ் ஜூஸ்



ஆப்பிள் சைடர் வினிகர் டீடாக்ஸ் ஜூஸ்



மாதுளை சாறுடன் டீடாக்ஸ் ஜூஸ்



பீட்ரூட் சாறுடன் டீடாக்ஸ் ஜூஸ்



நெல்லி சாறு